tgoop.com/mobile_tips_tricks/685
Last Update:
⚡️⛔️GB | YO | FM Whatsapp user களின் கவனத்திற்கு... ⭕️⚠️
Google Play Store இன் Policies update காரணமாக Harmful application என alerts⚠️ வர வாய்ப்புகள் உள்ளது... ( இந்த alert ஆனது Android 11 ற்கு மேற் பட்ட devices க்கு அதிகமாக வர வாய்ப்பு உள்ளது )
காரணம் என்னவென்றால் எந்தவொரு 3rd party apps யும் நீங்கள் download செய்து use பண்ணினால் google play new policy update காரணாமக உங்களுடைய device முற்றாக scan செய்யப்படுகின்றது.. So இதன் மூலம் நாம் use பண்ணுகின்ற Gb whatsapp மற்றும் ஏனய whatsapp களும் scan செய்யப்பட்டு harmful apps என்று வருகின்றது...
⚡️🔥இனிமேல் Gb whatsapp use பண்ண முடியாதா?
கவலை வேண்டாம்... இந்த problem ஐ Gb whatsapp இன் வருகின்ற update ஆன version 9.30 இல் சரி செய்து விடுவார்கள்.. Update very soon வரும் so wait பண்ணிக்கோங்க...
Whatsapp update links ஐ உடனே பெற்று கொள்ள எமது whatsapp group மற்றும் telegram channel இல் இணைந்து கொள்ளுங்கள்✅️
⚡️🔥update வருவதற்கு முன்னர் இந்த மாதிரியான problem ஐ எவ்வாறு சரி செய்வது?
உங்களுக்கு whatsapp open செய்யும் போது Uninstall and ingnore என்று இரண்டு options கேட்கும் so அதில் ignore ஐ click செய்யவும்.. தயவு செய்து யாரும் uninstall செய்ய வேண்டாம்... ⚠️☝️
இப்படிக்கு ADMIN - ISNIY AHAMED
━━━━━━━━━━━━━━━━━━━━━
⚡️Join our whatsapp group 👇
https://chat.whatsapp.com/CuhxTbcp4S0KrjAyHaq3dl
⚡️join our telegram channel 👇
https://www.tgoop.com/mobile_tips_tricks
⚡️Any doubts contact here 👇
https://wa.me/94703445529
BY Mobile Tips & Tricks ( Tamil )

Share with your friend now:
tgoop.com/mobile_tips_tricks/685
